எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்
தொகுப்புக்காக பெப்ரவரி, 2006
பெப்ரவரி 25, 2006 இல் 3:39 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள் and குறிச்சொல் இடப்பட்டது: அன்பு, உலகு, நீர்
நீரின்றி அமையாது
இவ்வுலகு-
அன்பின்றி மடியும்
இவ்வுலகு.

பெப்ரவரி 25, 2006 இல் 3:31 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள் and குறிச்சொல் இடப்பட்டது: காற்று, பூமி, மேகம்
பூமியை
சுற்றி வரும்
வெள்ளை காற்று
-வெண்மேகம்.

பெப்ரவரி 25, 2006 இல் 3:28 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள் and குறிச்சொல் இடப்பட்டது: அருவி, அலை, மழை
மழை மகளின்
அலைபாயும்
வெள்ளை கூந்தல்
-மலையருவி.

பெப்ரவரி 25, 2006 இல் 3:20 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள் and குறிச்சொல் இடப்பட்டது: அலை, கடல்
நம்மை தேடி
ஒடி வரும்
இறைவனின்
ஆனந்த கண்ணீர்
-அலை.

பெப்ரவரி 25, 2006 இல் 3:16 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள் and குறிச்சொல் இடப்பட்டது: கடல், கண்
இறைவனின்
பனித்த
கண்கள்
-கடல்.

பெப்ரவரி 25, 2006 இல் 3:08 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள் and குறிச்சொல் இடப்பட்டது: கரம், மரம்
தன் ஆயிரம்
கரங்களை விரித்து
நம்மை
எல்லா வகையிலும்
காக்கும் கடவுள்
-மரம்.

பெப்ரவரி 25, 2006 இல் 3:01 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள் and குறிச்சொல் இடப்பட்டது: நடனம், நீர், மழை
நீரின்
பிரமாண்டமான
நடனம்
-மழை.

பழைய வரவுகள் »