தேடல்

ஓவியமாய் படர்ந்தாய்,
இசையாய் கசிந்தாய்,
கவிதையாய் மலர்ந்தாய்,
காவியமாய் விரிந்தாய்,
நீ யாரோ!?

8 Responses to “தேடல்”

  1. சிம்பிளி சூப்பரப்புங்க…

  2. ennai naan thedi konduirukum pothei innum oru thedal aarabithuvitathu….

    Cheers!
    :)

  3. அட்டகாசம் :-)

  4. Just listening to your music and nice songs out ther:)

  5. arithanathu enbathu nizathil arumaianadu avalavuthan kalakitenga pounga

  6. eppadi mudiyuthu unalla matum ??


Leave a Reply