மார்ச் 21, 2007 இல் 2:53 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் ரசனைகள் and குறிச்சொல் இடப்பட்டது: சித்தார்த், நகுல், பரத், பாய்ஸ், ரஹ்மான், ஹரினி
நிலவின் முகமாய்!
அறைக்குள் மலராய்!
எலுமிச்சை மனமாய்! இருக்கனுமே!!
இன்னொரு நிழலாய்!
இரவல் உயிராய்!
இருபது விரலாய்! இருக்கனுமே!!
மார்ச் 14, 2007 இல் 12:59 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள் and குறிச்சொல் இடப்பட்டது: மின்னல், மின்மினி, வானம்

மின்மினி பூச்சிகளின்
மின்னல் தோரணம்..
மழையிரவின் வானம்.
மார்ச் 13, 2007 இல் 4:30 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் ரசனைகள் and குறிச்சொல் இடப்பட்டது: அக்ஷய் குமார், ஐஸ்வர்யா ராய், தாளம்
கண்ணே நீ போகும் வழி எங்கு போனாலும்
எல்லா வழியும் என் வீட்டுவாசலில்
வந்து தான் முடியும்
காதலியே !
கலைமானே உன் தலை கோதவா?
இறகாலே உன் உடல் நீவவா?
உன் கையிலே பூவலை போடவா?
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா? -காதலியே !
தொலைவானபோது பக்கமானவள்
பக்கம்வந்தபோது தொலைவாவதோ?
மொழியோடு சொல்லுக்கு ஊடல் என்னவோ?
சிருங்கார பூவுக்கு சேவை செய்யவா?
பூஞ்சோலை அமர்ந்து சென்றாய் கொஞ்ச நேரமே
சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே
நீயென்னை பிரிந்ததாய் யார் சொன்னது?
என் உயிருள்ள புள்ளி தான் நீ வாழ்வது.
மார்ச் 13, 2007 இல் 1:56 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள் and குறிச்சொல் இடப்பட்டது: பாதை, மாலை, முட்கள், ரோஜா

முட்கள் நிறைந்த பாதை
தாண்டிச் சென்றால்..
ரோஜாப்பூ மாலை
மார்ச் 13, 2007 இல் 1:48 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் ரசனைகள் and குறிச்சொல் இடப்பட்டது: கமல், மாதவி, ராஜ பார்வை
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது.