இயற்கை

எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்

தொகுப்புக்காக மே, 2007

மௌனம் பேசியதே!

யாரோடும் வாழும் வாழ்க்கை அது வேண்டாம் பெண்ணே!
உயிரோடு வாழும் காலம் அது உனக்கு மட்டுமே!

என் உயிரோடு கலந்தவள் நீதான் ஏ! பெண்ணே!
கனவாகி கலைந்ததும் ஏனோ! சொல் கண்ணே!

மௌனம் பேசியதே! உனக்கது தெரியலயா?
காதல் வார்த்தைகளை கண்கள் அறியலயா?

அர்ப்பணம்

மூவுலகாளும் இறைவியின்
அம்சமான என் அன்னைக்கு
அர்ப்பணம்..
என் வாழ்வும் என் வெற்றியும்.