இயற்கை

எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்

தொகுப்புக்காக ஜூலை, 2007

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும்.
அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன் அன்பே ஓர் அகராதி.
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் காப்பேன் தினம் உன் தலை கோதி.

மழை மழை

மழை மழை
என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை.

அலை அலை
என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை.

நீ மட்டும் போ என்றால்..
அப்போதே உயிர் விட்டு போவேனே!

தீண்டாமல் சருகாவேன்..
நீ வந்து தொட்டால் நான் சிறகாவேன்.

அய்யோடி நான் கல்லாவேன்
உளியாக நீ வந்தால் கலையாவேன்.