இயற்கை

எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்

தொகுப்புக்காக மார்ச், 2008

நட்சத்திரங்கள்

நிழல் போல நீளும் இரவில்..
என்னுடன் இருக்கும் வான் நிலவே!
நீ வாராத ஓர் நாளில்..
நானும் காதல் கொண்டேன்!
நட்சத்திரங்களோடு.