இயற்கை
எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்தொகுப்புக்காக ஜூலை, 2008
உன்னாலே உன்னாலே..
ஒரு சொட்டு கடலும் நீ
ஒரு பொட்டு வானம் நீ
ஒரு புள்ளி புயலும் நீ
பிரமித்தேன்!
ஒளி வீசும் நிலவும் நீ
உயிர் கேட்கும் அமுதம் நீ
இமை மூடும் விழியும் நீ
யாசித்தேன்!