இயற்கை

எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்

தொகுப்புக்காக செப்டம்பர், 2008

தசாவதாரம்

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது.
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது.

இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது.

நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது.
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது.
வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா?

கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம் தன்னை அது நனைத்திடுமா?

தொடரும்…


பயணிகள் மாறி போனாலும்..
பயணங்கள் முடிவதில்லை..

பயணித்த பாதை வெவ்வேறானாலும்..
பாதைகள் முடிந்து போவதில்லை..

வாழ்க்கையின் தேடல்கள் தொடரும்…