இயற்கை

எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்

தொகுப்புக்காக அக்டோபர், 2008

இமை

இமை மூடா இரவுகளில்,
இருள் சூழ்ந்த தருணங்களில்,
காரிருளினுள் தொழைந்து போகிறேன்.

‘எங்கே ஒளி?’ – என மனம் நாடியது.
இருள் ஒழிந்து, ஒளி பரவியது..
என் தாயவள் ஏற்றிய விளக்கினின்று.