
நீ இருக்கும் திசை என் கால்கள் அறியவில்லை
அறிந்தால்,
வாழும் நாள் வரை உன் திசை நோக்கி நடக்கும்.
நீ சொல்லும் சொற்களை இந்த செவி கேட்கவில்லை
கேட்டால்,
உன் வார்த்தை கேட்க ஓராயிரம் முறை தொலைபேசும்.
நீ பார்க்கும் பார்வை இந்த கண்கள் பார்க்கவில்லை
பார்த்தால்,
உன் பார்வை சந்திக்கவே ஓர் நாள் முழுதும் தவமிருக்கும்.
இயற்கை
எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்கால்கள்
4 மறுமொழிகள் »
ஆஅ கவிதை கவிதை….
கலக்கல் ஐஸு..
இதான் நல்ல புள்ளைக்கு அடையாளம்
)
நீ பார்க்கும் பார்வை இந்த கண்கள் பார்க்கவில்லை
பார்த்தால்,
உன் பார்வை சந்திக்கவே ஓர் நாள் முழுதும் தவமிருக்கும்.
irunga irunga nalla thavam irunga
உங்கள் மறுமொழி
HTML-Tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
ரொம்ப நல்லா இருக்கு. ஆனா மொதல்ல டெம்ப்ளெட் மாத்து. இப்டி இருந்தா யாரும் படிக்க முடியாது. படிவ்வாலும் கமெண்ட் போட முடியாது.