இயற்கை
எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்தொகுப்பு - அஜித்
அக்கம் பக்கம்
அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் வேண்டும். நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன் அன்பே ஓர் அகராதி.
அந்தி பகல் உன்னருகே நான் வாழ வேண்டும்
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் காப்பேன் தினம் உன் தலை கோதி.
தீயில் விழுந்த…
தாயை காக்கும் மகனா?
இல்லை தாயுமானவனா?
ஓர் சொல்லில் ஓருலகம்..
அம்மா.. அம்மா..
உலகெல்லாம் ஓர் சொல்லில்..
அம்மா.. அம்மா..
நீ சுமந்த பிள்ளையாய்..
நானிருந்தேன்…அம்மா..
நான் சுமக்கும் பிள்ளையாய்..
நீயானாய்.. அம்மா..அம்மா..
எனகேதும் ஆனதுனா..
உனக்கு வேரு பிள்ளையுண்டு.
உனகேதும் ஆனதுனா..
எனக்கு வேரு தாயுமுண்டா?