எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்
தொகுப்பு - கண்
பெப்ரவரி 25, 2006 இல் 3:16 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள் and குறிச்சொல் இடப்பட்டது: கடல், கண்
இறைவனின்
பனித்த
கண்கள்
-கடல்.

பெப்ரவரி 25, 2006 இல் 2:54 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள் and குறிச்சொல் இடப்பட்டது: கண், வானம்
நம் கண்களின்
காட்சியையும்
வீச்சையும்
தாண்டி பரந்துகிடக்கிறது
-வானம்.

பெப்ரவரி 25, 2006 இல் 2:46 பிற்பகல் · கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது பதுமையின் கவிதைகள் and குறிச்சொல் இடப்பட்டது: கண், நிலா, விழி
கருப்பு கண்ணிலே
வெள்ளை விழி
-நிலா.
