இயற்கை

எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்

தொகுப்பு - கவிதை

கவிதை


விரல்களெனும் இறகுகள்
வரைந்தன..

உனக்கான என் கவிதையை.

தேடல்

ஓவியமாய் படர்ந்தாய்,
இசையாய் கசிந்தாய்,
கவிதையாய் மலர்ந்தாய்,
காவியமாய் விரிந்தாய்,
நீ யாரோ!?