இயற்கை

எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்

தொகுப்பு - காற்று

இயற்கை

பூமியை
சுற்றி வரும்
வெள்ளை காற்று
-வெண்மேகம்.

இயற்கை

நம் தோள்
தொடும் தோழமை
-காற்று.