இயற்கை

எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்

தொகுப்பு - சித்தார்த்

யாக்கை திரி

யாக்கை திரி
காதல் சுடர் -அன்பே!
ஜீவன் நதி
காதல் கடல் -நெஞ்சே!
நிலவில் பிழை
காதல் திருத்தம் -நெஞ்சே!
இருதயம் கல்
காதல் சிற்பம் -அன்பே!

ஜென்மம் விதை
காதல் பழம்
லோகம் த்வைத்தம்
காதல் அத்வைத்தம்
சர்வம் சூன்யம்
காதல் பின்யம்
மானுடம் மாயம்
காதல் அமரம்

படம்: ஆயுத எழுத்து.

பால் போலே..

நிலவின் முகமாய்!
அறைக்குள் மலராய்!
எலுமிச்சை மனமாய்! இருக்கனுமே!!

இன்னொரு நிழலாய்!
இரவல் உயிராய்!
இருபது விரலாய்! இருக்கனுமே!!

நீ யாரோ! நான் யாரோ!


நீ யாரோ! நான் யாரோ!
கண் தோன்றி
கண் காணா கண்ணீரோ!