இயற்கை

எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்

தொகுப்பு - தாய்

காத்திருப்பு

காத்திருக்கும்
நேரம் கூட
சுகமானது….

-காதலிக்கும் போதும்..
-தாயாகும் போதும்..

அன்னை

அன்னையின்றி
அன்பில்லை.
அன்பில்லையேல்
உலகில்லை.