இயற்கை

எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்

தொகுப்பு - நிலா

நட்சத்திரங்கள்

நிழல் போல நீளும் இரவில்..
என்னுடன் இருக்கும் வான் நிலவே!
நீ வாராத ஓர் நாளில்..
நானும் காதல் கொண்டேன்!
நட்சத்திரங்களோடு.

இயற்கை

கருப்பு கண்ணிலே
வெள்ளை விழி
-நிலா.