இயற்கை

எண்ணங்கள், கனவுகள், கவிதைகள், ரசனைகள், தேடல்கள்

தொகுப்பு - முட்கள்

ரோஜாப்பூவிதழ்கள்..



வழியெங்கும் ரோஜாப்பூவிதழ்கள்..
தெருவெங்கும் மக்கள் வெள்ளம்..
என்னை வரவேற்க.
நான் கடந்து வந்த பாதையில்..
எத்தனை முட்கள் என்று..
யாருக்கு தெரியும்!

முட்கள்

முட்கள் நிறைந்த பாதை
தாண்டிச் சென்றால்..
ரோஜாப்பூ மாலை